நிகழ்வுகள்

நிகழ்வுகள் நாள்
தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வும் - பன்னாட்டுக் கருத்தரங்கம்06.12.2024
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -427.11.2024
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -318.09.2024
பேரறிஞர் அண்ணா 116ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்13.09.2024
“கலாநிலையம் டி.என்.சேஷாசலம் அறக்கட்டளை”மற்றும் " டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை" 04.09.2024
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -229.08.2024
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்21.08.2024
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு - 1, தொடக்க விழா - 12.08.202412.08.2024
சிறப்புச் சொற்பொழிவு: இலக்கியத்தில் உள நலம் பேணுதல்29.07.2024
தமிழ் இலக்கண - இலக்கியங்களில் சூழலியல் பன்னாட்டுக் கருத்தரங்கம்13.03.2024
கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி நூல் வெளியீடு07.03.2024
தமிழ்நாடு அரசின் சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பான பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடுதல்07.03.2024
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம்07.03.2024
மொழியியல் நுணுக்கப் பயிற்சி”நிறைவு விழா28.11.2023
பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான“மொழியியல் நுணுக்கப் பயிற்சி”01.11.2023
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன - நிறுவன நாள் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழா20.10.2023
மொழிபெயர்ப்பு நாள்27.09.2023
பேரறிஞர் அண்ணா 115ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்15.09.2023
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - நிகழ்ச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்25.07.2023
கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் ‘இலியட்’ (ம) ‘ஒடிசி’ நூல்களின் வெளியீட்டு விழா 12.07.2023
கோடைக்கால சுவடியியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை 28.06.2023 முதல் 18.07.2023 வரை (20 நாட்கள்)28.06.2023
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா - சிறப்புத் தொடர் பொழிவு : 1 மற்றும் 'கலைஞர் நினைவுகள்' நூல் வெளியீடு17.06.2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு01.03.2023
அயலக தமிழர்களால் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ் ஆய்வுகள் போக்குகளும்11.01.2023
தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் திருக்குறள் ஓவியப் போட்டி (2021-22)23.12.2022
இருமொழிக் கவிஞர் வானவில் கே.ரவியின் படைப்புகள் பற்றிய 101-ஆவது தேசியக் கருத்தரங்கம்21.12.2022
நிறுவன நாள் (21.10.2022) விழா21.10.2022
மொழிபெயர்ப்பு நாள் (30.09.2022) விழா30.09.2022
பேரறிஞர் அண்ணா 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் திருநாள்15.09.2022
கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் பயிலரங்கம் தொடக்க விழா 20.06.2022
முத்தமிழறிஞர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் ‘முத்தமிழறிஞர் கலைஞர் – நினைவுகள்’ சிறப்புப் பொழிவு03.06.2022
நூலக நாள் விழா28.04.2022
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கையின் சார்பில் 132ஆவது அகவை நன்னாள் சொற்பொழிவு27.04.2022
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு வெளியீடாக, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதல் நூலாக பா.ரா. சுப்பிரமணியம் மொழிபெயர்த்த இராபர்டு கால்டுவெல்லின் “திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” 16.02.2022
நிறுவன நாள் விழா22.10.2021
மொழிபெயர்ப்பு நாள் 30.09.2021
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் மற்றும் நிறுவனர் நாளை முன்னிட்டு 30 முதல் 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் நூல் விற்பனை15.09.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்27.07.2021
மாண்புமிகு தொழில்துறை,தமிழ் ஆட்சிமொழிமற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்22.07.2021
மேதகு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஞானத்தமிழ் இருக்கையின் சார்பில் நூல் வெளியீட்டு விழான் சார்பில் நூல் வெளியீட்டு விழா17.07.2021
பேராசிரியர் கா.சிவத்தம்பி பத்தாவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்06.07.2021
பன்முக ஆளுமையாளர் கலைஞர் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா: 01.07.202101.07.2021
செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் பெருவிழா இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்16.06.2021
கி.ரா., வின் படைப்புலகமும் படைப்பு மொழியும் ஐந்து நாள் இணையவழித் தேசியப் பயிலரங்கம்25.05.2021
முனைவர் எஃப். குரோ அவர்களுக்கு நினைவேந்தல்26.04.2021
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகத் தினம்23.04.2021
“பொருட்பாலில் திருவள்ளுவரின் பன்முகத் தன்மை” திருக்குறள் தேசியக் கருத்தரங்கம்09.04.2021
உலக நீர் நாள் - நீர் வளங்களும் நீர் மேலாண்மையும் இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்21.03.2021
தினமலர் மேனாள் ஆசிரியர், நாணயவியல் ஆய்வின் முன்னோடி முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் கூட்டம்15.03.2021
01.03.2021 முதல் 08.03.2021 வரை சுவடியியல் சிறப்புப் பயிற்சிப் பட்டறை01.03.2021
பன்னாட்டுக் கருத்தரங்கம் ஐம்பெரும் பூதத்து இயற்கை28.02.2021
தத்துவ வித்தகர் த.கு.முருகேசனார் அறக்கட்டளை (ம) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை27.02.2021
தமிழாகரர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அறக்கட்டளை, பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளை, தாமரைத்திரு கழகம் சுப்பையாபிள்ளை அறக்கட்டளை (ம) தினமலர் இராம சுப்பையர் அறக்கட்டளை26.02.2021
ஆய்வு மாணவர் க.அறிவுக்கரசு நினைவு அறக்கட்டளை, வ.செ.குழந்தைசாமி அறக்கட்டளை (ம) புதுமைப்பித்தன் அறக்கட்டளை25.02.2021
73 அரிய நூல்கள், 73 ஆய்வு நூல்கள், பொன்விழாக் கட்டுரைகள் ஆறு தொகுப்பு, 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்குதல், திருக்குறள் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 15 படைப்பாளர்களுக்குப் பரிசு வழங்குதல்24.02.2021
திருமூலர் ஆய்விருக்கை (ம) வள்ளலார் ஆய்வு இருக்கை23.02.2021
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை (ம) சி.மா.துரையரசு அறக்கட்டளை22.02.2021
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்வு இருக்கை தொடக்க விழா21.02.2021
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை20.02.2021
டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளை, வ.உ.சி அறக்கட்டளை (ம) சன்மார்க்கச் செம்பொருட்டுணிவு ஆய்விருக்கை19.02.2021
பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை (ம) தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை18.02.2021
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை (ம) பெரியார் மணியம்மை அறக்கட்டளை 17.02.2021
அக்பர் கவுசர் யுனானி தமிழ் மருத்துவ அறக்கட்டளை (ம) வேத பாரதி மற்றும் ஔவையார் கல்வி அறக்கட்டளை16.02.2021
உரைவேந்தர் ஔவை சு.துரைச்சாமிப் பிள்ளை அறக்கட்டளை (ம) மறைமலை அடிகளார் அறக்கட்டளை15.02.2021
ஏ.வி.எம்.ஜபார்தீன் நூர்ஜகான் அறக்கட்டளை (ம) பதிப்புச்செம்மல் பேரா.ச.மெய்யப்பன் அறக்கட்டளை14.02.2021
வள்ளல் சீதக்காதி அறக்கட்டளை, டாக்டர் மு.வ. அறக்கட்டளை (ம) உ.வே.சா. அறக்கட்டளை13.02.2021
டாக்டர் தெ.பொமீ அறக்கட்டளை, டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை (ம) சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை12.02.2021
கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளை (ம) தினமணி அறக்கட்டளை11.02.2021
திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை (ம) சீர்காழி நாகலிங்கம் மரகதம் நினைவு அறக்கட்டளை 10.02.2021
அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை (ம) திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை09.02.2021
டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை, ம.பொ.சி. அறக்கட்டளை (ம) தனிநாயக அடிகளார் அறக்கட்டளை08.02.2021
வைணவ ஆய்விருக்கை (ம) பரதநாட்டிய இசைக்கலை வளர் இருக்கை07.02.2021
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை, இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளை 06.02.2021
தொல்காப்பியப் பதிப்புகளும் ஆய்வுகளும்05.02.2021
ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளை (ம) ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவு 04.02.2021
பேரறிஞர் அண்ணா அவர்களின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சார்பாக சொற்பொழிவு03.02.2021
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02.02.2021
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு02.02.2021
தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா 2021 - தொடக்க விழா01.02.2021
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தைத் திருநாள் விழா12.01.2021
தமிழ்நாடு நாள் விழா07.11.2020
மேம்படுத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம்07.11.2020
“வள்ளலார் ஆய்விருக்கை” தொடக்க விழா21.10.2020
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழா (1970-2020) தொடக்க விழா21.10.2020
தமிழ்மொழியும் உலகமயத் தாக்கமும் - நிறுவன நாள் சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கு (வரிசை-1)21.10.2020
அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித் திறன் மேம்பாடும் இணையவழி ஆசிரியர் பயிற்சிப் பட்டளை - 404.10.2020
மொழிபெயர்ப்பு நாள் (30.09.2020)30.09.2020
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் இலக்கியப் பயிலரங்கம் நிறைவு விழா26.09.2020
முத்தான மூன்று பொழிவுகள் - தந்தை பெரியார் பிறந்தநாள் பொழிவு (17.09.2020) 17.09.2020
முத்தான மூன்று பொழிவுகள் - கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் பிறந்தநாள் பொழிவு (16.09.2020) 16.09.2020
முத்தான மூன்று பொழிவுகள் - பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொழிவு (15.09.2020) 15.09.2020
“அண்ணாவின் பன்முகங்கள்” - பன்னாட்டுக் கருத்தரங்கம் 15.09.2020
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா15.09.2020
112 தமிழறிஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம்15.09.2020
பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன “நிறுவனர்” நாள் விழா 15.09.2020
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் இலக்கியப் பயிலரங்கம் (அறுபடை வீடுகள் மட்டும்) 22.08.2020 - 26.09.2020 (6 நாள்கள்)12.09.2020
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்கள்07.09.2020
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் "மக்களால் நான்" என்ற நூலினை வெளியிட்டார்07.09.2020
அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித் திறன் மேம்பாடும் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - 306.09.2020
ஆசிரியர்களின் அனுபவங்கள் - ஆசிரியர் நாள் சிறப்பு நிகழ்வு05.09.2020
மலேசிய மாணவர்களுக்கான இணையவழி இளந்தளிர் இலக்கியப் பயிலரங்கம்02.09.2020
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழாச் சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு அறிவிப்பு30.08.2020
மலேசிய மாணவர்களுக்கான இணையவழி இளந்தளிர் இலக்கியப் பயிலரங்கம்28.08.2020
புலம்பெயர் நாடுகளில் தமிழ் இலக்கணத்தை இலகுவாகக் கற்பித்தல் அணுகுமுறைகள் – 4 (இணைய வழி தமிழ்க் கல்விக் கூடல் - 13)23.08.2020
இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா? காணொலிக் காட்சி வழியிலான சிறப்புப் பட்டிமன்றம்22.08.2020
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் இலக்கியப் பயிலரங்கம் (அறுபடை வீடுகள் மட்டும்) 22.08.2020 - 26.09.2020 (6 நாள்கள்)22.08.2020
“மலேசிய மாணவர்களுக்கான இணையவழி இளந்தளிர் இலக்கியப் பயிலரங்கம் - 1”21.08.2020
“மலேசியத் தமிழ்ப் படைப்புகள் ஓர் அறிமுகம் - தொடக்க விழா”21.08.2020
“தமிழர், கலை, பண்பாடு, வரலாற்று மீட்டுருவாக்க ஆய்வுகள்” இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் (17-08-2020 - 23-08-2020) - ஏழு நாட்கள்17.08.2020
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூக இடைவெளியுடன் விடுதலைத் திருநாள் விழா15.08.2020
இணையவழி முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு14.08.2020
அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும்: ஆசிரியர் பயிற்சிப் பட்டறை – 202.08.2020
அயல்நாடுகளில் தமிழ்க் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும் : ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா27.07.2020
அகராதிகள் - ஒரு பன்முக நோக்கு (23.07.2020 முதல் 29.07.2020 வரை ஏழு நாட்கள் இணைய வழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்)23.07.2020
"இந்தியத் தொல்லியல்” (எட்டாவது இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)16.07.2020
இனவரைவியல் ஆய்வுமுறைகள் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)07.07.2020
அயல்நாடுகளில் தமிழ் கற்பித்தலும் மொழித் திறன் மேம்பாடும் (இணையவழி ஆசிரியர் பயிற்சிப் பட்டறை)05.07.2020
உலகளாவிய திருமந்திரம் (இணையவழி திருமந்திர அனுபவ பகிர்வு)05.07.2020
பண்ணிசைப் பயிலரங்கம் (இணையவழி)04.07.2020
வாய்மொழி வழக்காறுகளும் மக்கள் வரலாறும் (01.07.2020 முதல் 10.07.2020 வரை 10 நாட்கள் இணைய வழி - பன்னாட்டுப் பயிலரங்கம்)01.07.2020
மனித சமுதாயத்திற்கு மருந்தாகும் திருக்குறள் (இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)29.06.2020
தமிழ்மொழி வளர்ச்சியில் நூலகம் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)29.06.2020
நாட்டுப்புற மரபுகள் (இணைய வழித் தேசியக் கருத்தரங்கம்)27.06.2020
தமிழிலக்கியங்களில் கருத்தாடல்கள் (26.06.2020 முதல் 02.07.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பயிலரங்கம்)26.06.2020
இணையவழி தமிழ்க் கல்விக் கூடல் - 4 “நுண்கலைகள் - தமிழ்மொழிக் கல்வி மற்றும் கலை மேம்பாடு”21.06.2020
எக்காலமும் ஏற்கும் மறை நம் பொதுமறை (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)21.06.2020
சர்வதேச யோகா தினம் - இணையதள யோகா பயிற்சி21.06.2020
தமிழ்மொழி கற்பித்தலில் மேம்பாட்டு நிலை (19.06.2020 முதல் 25.06.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)19.06.2020
“பாரதியின் உள்ளொளி” (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)18.06.2020
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலமும் கருத்துக்களமும்... (இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)11.06.2020
இணையவழி தமிழ்க் கல்விக் கூடல் - 2 “ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி”07.06.2020
அயல் நாடுகளில் தமிழாய்வுகள் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)07.06.2020
அயலகத் தமிழர் வாழ்வியல் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)27.05.2020
மலேசிய இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)26.05.2020
உலக நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சி (இணையவழிப் பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்)26.05.2020
வட்டாரத் தமிழ் (25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)25.05.2020
டாக்டர் மு.வ. அறக்கட்டளை, உ.வே.சா. அறக்கட்டளை29.02.2020
தமிழ்த்தாய் 72-தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா (ம) தமிழ்நாடு அரசு 2019-2020ஆம் ஆண்டு வழங்கிய ரூ.10.00 இலட்சம் நிதியில் மேம்படுத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் திறப்பு விழா29.02.2020
தொல்காப்பியர் ஆய்விருக்கை, கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளை,28.02.2020
டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை27.02.2020
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அறக்கட்டளை, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை26.02.2020
மறைமலை அடிகளார் அறக்கட்டளை, ஔவை துரைசாமி அறக்கட்டளை, பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை25.02.2020
72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு 24.02.2020
திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்குப் பரிசு24.02.2020
திருமூலர் ஆய்விருக்கையின் 5ஆம் ஆண்டுத் தொடக்க விழா23.02.2020
கழகம் வ.சுப்பையாபிள்ளை அறக்கட்டளை, தினமலர் இராம சுப்பையர் அறக்கட்டளை 21.02.2020
தவத்திரு. தனிநாயக அடிகளார் அறக்கட்டளை, ம.பொ.சி. அறக்கட்டளை20.02.2020
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல் (ம) கலை மேம்பாட்டு ஆய்விருக்கை19.02.2020
திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை19.02.2020
திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை 18.02.2020
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை 18.02.2020
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை, இராமலிங்க அபிராமி அறக்கட்டளை 17.02.2020
தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை, தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை 16.02.2020
புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை , உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம்14.02.2020
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை, ஏ.வி.எம். ஜபார்தீன் அறக்கட்டளை, ச.வே.சு. அறக்கட்டளை 13.02.2020
பெரியார் ஈ.வெ.ரா.நாகம்மை அறக்கட்டளை, முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை, பெரியார் மணியம்மை அறக்கட்டளை 12.02.2020
தினமணி அறக்கட்டளை, காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை, கலாநிலையம் டி.என்.சேசாசலம் அறக்கட்டளை 11.02.2020
“உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்” எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 10.02.2020
அகத்தியர் ஆய்விருக்கை09.02.2020
இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளை07.02.2020
சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை07.02.2020
தெ.பொ.மீ. அறக்கட்டளை07.02.2020
புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும் – பன்னாட்டுக் கருத்தரங்கம் - நிறைவு விழா06.02.2020
புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்05.02.2020
டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம், ஈ.வெ.ரா. பெரியார், ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைகள்04.02.2020
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை 03.02.2020
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளை03.02.2020
வைணவ இருக்கையின் நான்காம் ஆண்டு துவக்க விழா02.02.2020
தமிழ்த்தாய் 72 - தமிழாய்வுப் பெருவிழா - தொடக்க விழா01.02.2020
கலைத்தமிழ் ஆய்வுக் களங்கள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்23.12.2019
'புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ - தேசியக் கருத்தரங்கம்18.12.2019
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019 14.12.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் நிறுவன மாணவர்களுக்குச் சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்புகள் (பிரெஞ்சு (ம) இந்தி மொழி) தொடக்க விழா 02.12.2019
"தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை" தேசியக் கருத்தரங்கம்22.11.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன - நிறுவன நாள் விழா 22.10.2019
உலக மொழிபெயர்ப்பு நாள் – 30.09.201930.09.2019
தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும் பன்னாட்டுக் கருத்தரங்கம்30.09.2019
மாறி வரும் உலகச்சூழலில் தமிழ் கற்றல்-கற்பித்தல்: சவால்களும் தீர்வுகளும்27.09.2019
51ஆவது ஆளுகைக்குழுக் கூட்டம்20.09.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா15.09.2019
“பூச்சாண்டி” திரைப்படம் சிறப்புக் காட்சி மற்றும் மலேசியத் தமிழர்கள் சொற்பொழிவு 29.07.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா 14.06.2019
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை சார்பில் “கலை, பண்பாடு, மொழி, சமூகம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு" எனும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா 13.06.2019
பன்னாட்டுக் கருத்தரங்கம்: பொருண்மை: ”தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்” நாள்:27.04.201927.04.2019
நூலக நாள் மற்றும் உலக மரபு நாள் விழா23.04.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாரதிதாசன் : தமிழின் பன்மைவெளி தேசியக்கருத்தரங்கு10.04.2019
“தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல் - புதிய போக்குகள்” (Emerging Trends in a Tamil Teaching as a Second Language) பன்னாட்டுக் கருத்தரங்கம் (International Seminar) (21-03-2019, 22-03-3019) 21.03.2019
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் 2019 மார்ச்சு 2020.03.2019
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் “மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்", தேசியக் கருத்தரங்கம் மார்ச்சு 15, 201915.03.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அரிய நூல்கள் மின் எண்மம் - நிறுவன வலைத்தளத்தில் 2,18,558 பக்கங்கள் பதிவேற்றும் நிகழ்ச்சி09.03.2019
06.03.19 மற்றும் 07.03.19 ஆகிய இரு தினங்களில் 'உலகத் தமிழர் வணிகமும் தொன்மையும்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்06.03.2019
தமிழ்த்தாய் 71 - தமிழாய்வுப் பெருவிழா நிறைவு விழா01.03.2019
தமிழ்த்தாய் 71 – தமிழாய்வுப் பெருவிழாவின் 28வது நாள் விழா28.02.2019
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு27.02.2019
‘வள்ளுவம் கண்ட பரதம்’ என்ற குறளிசைத் தட்டு வெளியீடு25.02.2019
தமிழ்த்தாய் 71 பெருவிழா (முற்பகல்)24.02.2019
தமிழ்த்தாய் 71 பெருவிழா (பிற்பகல்)24.02.2019
திருக்குறளும் உலக அமைதியும் அறக்கட்டளை21.02.2019
பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளைச் சொற்பொழிவு20.02.2019
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை 19.02.2019
பதினெண்கீழ்க்கணக்கு19.02.2019
புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக் கட்டடம் 19.02.2019
டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு18.02.2019
தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை18.02.2019
தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு 15.02.2019
டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு 15.02.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வேதாத்திரிஅறக்கட்டளை மற்றும் இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளைப் பொழிவுகளும் நூல் வெளியீடுகளும்14.02.2019
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு 12.02.2019
டாக்டர் வ.செ. குழந்தைசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவு 12.02.2019
கலாநிலையம் டி.என். சேஷாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவு11.02.2019
ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு (ம) நூல்வெளியீடு11.02.2019
வ.உ.சி. அறக்கட்டளைச் சொற்பொழிவு11.02.2019
திருமூலர் ஆய்வு இருக்கையும் – வேட்டவலம் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றமும் இணைந்து – கவியரங்கமும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா10.02.2019
தமிழ் மருத்துவ மூலிகைகளின் பயன்பாடும் விற்பனை வாய்ப்புகளும்09.02.2019
டாக்டர் செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு08.02.2019
தனித்தமிழ்க் காவலர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை மற்றும் அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை 07.02.2019
தொல்காப்பியர் ஆய்விருக்கை – சிறப்புச் சொற்பொழிவு06.02.2019
வைணவ ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு 06.02.2019
தினமணி அறக்கட்டளைச் சொற்பொழிவு05.02.2019
சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை மற்றும் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்03.02.2019
அயல்நாட்டு மாணவர்களுக்கு இணைய வழி தமிழ் கற்பித்தல் புதிய அணுகுமுறைகள்02.02.2019
தமிழ்த்தாய் 71 தமிழாய்வுப் பெருவிழா தொடக்க விழா01.02.2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் அரிய சுவடிகள் ஒப்படைப்பு25.01.2019
தமிழ் செவ்வியல் இலக்கிய ஆடற்கலைக் கருவூலம் தொகுத்தல் திட்டப் பணிப்பட்டறைப் பயிற்சி07.12.2018
நிறுவன நாள் விழா நிகழ்ச்சிகள்30.10.2018
உலக மொழி பெயர்ப்பு நாள்16.10.2018