நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 12.02.2019

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (12.02.2019) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “தமிழக அகழாய்வுகள்” எனும் தலைப்பிலான சொற்பொழிவில் இராமநாதபுரம், தொல்லியல் துறை காப்பாட்சியர் (பொறுப்பு) திரு. பா.ஆசைத்தம்பி அவர்களுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தொல்காப்பியர் ஆய்விருக்கை ஆய்வாளர் முனைவர் கி.ஜெயகுமார், அறக்கட்டளைப் பொறுப்பாளரும் நிறுவன இணைப்பேராசிரியருமான முனைவர் அ.சதீஷ் மற்றும் திரு.ஏ.தியாகராசன் ஆகியோர்.