உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : International Institute of Tamil Studies

ஆளுகைக்குழு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆளுகைக்குழு உறுப்பினர்கள்

தலைவர்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.
துணைத்தலைவர்
அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.
துணைத்தலைவர்
மாண்பமை துணைவேந்தர் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005 .
துணைத்தலைவர்
மாண்பமை துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 020 .
துணைத்தலைவர்
மாண்பமை துணைவேந்தர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625 020 .
துணைத்தலைவர்
மாண்பமை துணைவேந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002.
உறுப்பினர்
முதன்மைச் செயலாளர் நிதித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 .
உறுப்பினர்
இயக்குநர் Central Institute of Indian Languages,Mansagangotri,Mysore - 570 006.
உறுப்பினர் - செயலர்
இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை - 600 113.