அறக்கட்டளைகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள அறக்கட்டளைகள்

அறக்கட்டளைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு சொற்பொழிவுகள்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி 1983 10
சீதக்காதி 1983 5
ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் 1983 5
கிறித்தவமும் தமிழும் 1983 10
கழகம் வ.சுப்பையாபிள்ளை 1983 12
டாக்டர் உ.வே.சாமிநாதையர்198316
டாக்டர் செ.அரங்கநாயகம்198314
டாக்டர் மு.வரதாசனார்198317
தேவநேயப் பாவாணர்198315
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி198312
மறைமலை அடிகளார்19839
சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர்19843
பெருந்தலைவர் காமராசர்198410
இதழாளர் ஆதித்தனார்19848
கலாநிலையம் டி.என்.சேஷாசலம்198712
தனிநாயகம் அடிகளார்19926
டாக்டர் ஜெ.ஜெயலலிதா19944
இராம சுப்பையர்19956
டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்19967
பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன்19965
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை19986
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்199928
பெரியார் ஈ.வெ.ரா20024
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம்20023
ஈ.வெ.ரா மணியம்மை20034
ஈ.வெ.ரா நாகம்மை20033
பெ.நா.அப்புசாமி20034
இராமலிங்கம் அபிராமி20036
முனைவர் மு.தமிழ்க்குடிமகன்20044
பேரறிஞர் அண்ணா20056
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி20055
டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம்20092
டாக்டர் வா.செ.குழந்தைசாமி20093
திரு சி.மா.துரை அரசு20103
பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும்20121
தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்20132
டாக்டர் புரட்சித்தலைவி அம்மா20142
தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்20120
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள 49 அறக்கட்டளைகளினூடாக 272 சொற்பொழிவுகள் இதுவரையில் நடைபெற்றுள்ளது. இவற்றில் பெரும்பான்மையான சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. 54 சொற்பொழிவுகள் நூலாக்கம் பெறவில்லை, அவ்வாறு நூலாக்கம் பெறாத சொற்பொழிவுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆண்டுஅறக்கட்டளைசொற்பொழிவுத் தலைப்புசொற்பொழிவாளர்
2014இதழாளர் ஆதித்தனார்தமிழ் இணையம் - ஓர் ஆய்வுமுனைவர் பசும்பொன்
2014ஈ.வெ.ரா மணியம்மைமகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடுகவிஞர் கலி.பூங்குன்றன்
2014கலாநிலையம் டி.என்.சேஷாசலம்அகத்துறை மரபுகளும் பண்பாட்டு பதிவுகளும்முனைவர் இரா. ஜெகதீசன்
2014சீதக்காதிஇசுலாத்தின் இலக்கிய வடிவங்கள்முனைவர் ஆ.ஏகாம்பரம்
2014டாக்டர் செ.அரங்கநாயகம்இலக்கிய மானிடவியல்முனைவர் ஆ.தனஞ்செயன்
2014டாக்டர் செ.அரங்கநாயகம்பாரதிதாசன், வில்லியம் வேர்ட்ஸ்வெர்த் கவிதைகளில் இயற்கைபேராசிரியர் மு.ச.முருகேசன்
2014டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்மொழி மற்றும் இலக்கியக் கல்வி புதுப்பொலிவாக்கம்முனைவர் பொன். சுப்பையா
2014டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள்முனைவர் ச.கிருட்டிணமூர்த்தி
2014டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்தமிழக வேளிர்கள் ஆய்வும் வரலாறும்முனைவர் நெல்லை நெடுமாறன்
2014டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்தென்இலங்கை மன்னன் பண்டித பராக்கிரம்பாகு ஆக்குவித்த தமிழ்நூல் சரசோதி மாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வைகலாநிதி பால.சிவகடாட்சம்
2014டாக்டர் புரட்சித்தலைவி அம்மாசாகுந்தலம் கவிதை நாடகம்புலவர் கோ.கோபாலகிருஷ்ணன்
2014டாக்டர் புரட்சித்தலைவி அம்மாநாட்டியத்தின் ஆளுமைதிருமதி மா.சு.ப.சரளா
2014தத்துவஞானி வேதாத்திரி மகரிஷிவேதாத்திரி மகரிஷியும் மத நல்லிணக்கமும்முனைவர் பெ.சத்தியபாமா
2014தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் மனிதவள மேம்பாடும்முனைவர் மு.சற்குணவதி
2014திரு சி.மா.துரை அரசுதொல்காப்பிய உத்திகள்முனைவர் தி.அமுதன்
2014தேவநேயப் பாவாணர்வ.அய்.சுப்பிரமணியம் படைப்புகள் ஆய்வுமுனைவர் ந.கிருஷ்ணன்
2014பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன்தமிழ் மொழியின் கட்டமைப்புமுனைவர் வீ.ரேணுகாதேவி
2014பெ.நா.அப்புசாமிடாக்டர் ந.சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டுமுனைவர் கா.மு. சேகர்
2014பெ.நா.அப்புசாமிபாறை எண்ணெய் பொறியியல் குறுங்கலைக் களஞ்சியம்முனைவர் இரா.இராமசாமி
2014பெரியார் ஈ.வெ.ராபெரியாரின் தமிழுணர்வுமுனைவர் சீ.முத்தையா
2014பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும்மக்கள் பணியும் ஆளுமையும்முனைவர் தி.இராசரத்தினம்
2014பேரறிஞர் அண்ணாபுரட்சியாளர் பேரறிஞர் அண்ணாமுனைவர் அ.சக்கரவர்த்தி
2014பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம்மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம்முனைவர் மு.பாலகுமார்
2014மறைமலை அடிகளார்மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வைதிரு மறை தி.தாயுமானவன்
2014முனைவர் மு.தமிழ்க்குடிமகன்தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல்பேராசிரியர் கவிஞர் மித்ரா
2013நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைதமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் 1891 - 1910 ( தருமநாதனில் இருந்து வ.உ.சி வரை )முனைவர் ஜெ.பி.பி.மொரே
2013முனைவர் மு.தமிழ்க்குடிமகன்தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலையடிகளார்கலைமாமணி அ.மறைமலையான்
2013பேரறிஞர் அண்ணாபேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதாரச் சிந்தனைகள்முனைவர் பெ.கி.மனோகரன்
2013தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன்பழந்தமிழரின் பழக்கவழக்கங்கள்முனைவர் அ.கந்தசாமி
2013தத்துவஞானி வேதாத்திரி மகரிஷிஅறிவியல் பார்வையில் வேதாத்திரியின் உடல் நலக் கொள்கைதிரு மு.வெங்கடாசலபதி
2013இராம சுப்பையர்தமிழ் இலக்கியத்தில் மானிடத்தின் விழிப்புசெந்நெறிச்செல்வர் சூ.யோ.பற்றிமாகரன்
2013இராம சுப்பையர்தமிழ் நாளிதழ்களின் மொழிநடைமுனைவர் ப.மங்கையர்க்கரசி
2013ஈ.வெ.ரா நாகம்மைசுயமரியாதை இயக்க வீராங்கனைகள் அன்றும் இன்றும்திருமதி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்
2012டாக்டர் உ.வே.சாமிநாதையர்சங்க இலக்கியப் பதிப்பு மரபும் உ.வே.சா.வும்முனைவர் வீ.அரசு
2011டாக்டர் ஜெ.ஜெயலலிதாசங்க இலக்கியத்தில் பாணர்முனைவர் காந்திதாசன்
2011தனிநாயகம் அடிகளார்தலித் அறம்முனைவர் அரங்க மல்லிகா
2011முனைவர் மு.தமிழ்க்குடிமகன்கண்ணதாசனின் ஆளுமைத் திறம்முனைவர் ம.செந்தில்குமார்
2003டாக்டர் ஜெ.ஜெயலலிதாபண்பெனப்படுவதுகவிஞர் நா.புலமைப்பித்தன்
2002சிலம்புச் செல்வர் ம.பொ.சிதமிழ்வழி அறிவியல் கல்விமுனைவர் இராம சுந்தரம்
2002நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைநாமக்கல் கவிஞரின் குறளுரைத் திறனாய்வுமுனைவர் தமிழண்ணல்
2002தேவநேயப் பாவாணர்மொழி சமுதாயம் இறையியல் தளங்களில் பாவாணரின் பங்களிப்புமுனைவர் அருணா இராசகோபால்
2001இராம சுப்பையர்பல்லவர்கால கட்டடக்கலைமுனைவர் இரா.கலைக்கோவன்
2000டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்தெ.பொ.மீ தமிழ் / மொழியியல் பணிமுனைவர் பொற்கோ
1998இராம சுப்பையர்மொழி அகழாய்வு - ஒரு புதுநோக்குமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன்
1998கழகம் வ.சுப்பையாபிள்ளைசைவத் தமிழ்முனைவர் கு.சுந்தரமூர்த்தி
1994டாக்டர் செ.அரங்கநாயகம்தற்காலத் தமிழ் இலக்கியத்தில் உளவியல்முனைவர் பி.என்.முத்தையா
1994கழகம் வ.சுப்பையாபிள்ளைபெரியபுராணத்தில் மனிதநேயம்முனைவர் பழ.முத்தப்பன்
1994சீதக்காதிஇசைத்தமிழ் வளர்ச்சியில் இசுலாமியர் பங்குமுனைவர் இரா.திருமுருகன்
1994மறைமலை அடிகளார்மறைமலையடிகளார் சமயத் தொண்டும் படைப்பாற்றலும்முனைவர் அ.மு.பரமசிவானந்தம்
1993டாக்டர் மு.வரதாசனார்சங்கரராம் படைப்புகள்முனைவர் பிரேமா நந்தகுமார்
1990கிறித்தவமும் தமிழும்திருமறையும் தீந்தமிழும்முனைவர் பா.வளன் அரசு
1990சீதக்காதிதித்திக்கும் திருமணிமாலைமுனைவர் சே.மு.மு.முகமதலி
1990டாக்டர் உ.வே.சாமிநாதையர்சிற்றிலக்கியப் பதிப்புகள்முனைவர் இ.சுந்தரமூர்த்தி
1989கழகம் வ.சுப்பையாபிள்ளைசிவஞானபோதச் செம்பொருள் திறன்முனைவர் கு.சுந்தரமூர்த்தி
குறித்த ஒரு கல்வியாண்டில் எத்தனை சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன என்பதைப் பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
2014 ( 26 ) 2013 ( 16 ) 2012 ( 8 ) 2011 ( 23 ) 2010 ( 19 ) 2009 ( 27 ) 2008 ( 9 ) 2007 ( 2 ) 2006 ( 6 ) 2005 ( 12 )
2004 ( 13 ) 2003 ( 12 ) 2002 ( 11 ) 2001 ( 2 ) 2000 ( 2 ) 1999 ( 1 ) 1998 ( 3 ) 1997 ( 0 ) 1996 ( 0 ) 1995 ( 2 )
1994 ( 14 ) 1993 ( 14 ) 1992 ( 14 ) 1991 ( 4 ) 1990 ( 11 ) 1989 ( 4 ) 1988 ( 0 ) 1987 ( 2 ) 1986 ( 5 ) 1985 ( 6 )
1984 ( 4 )