அறக்கட்டளைகள்

மறைமலை அடிகளார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : அடிகளார் நூல்கள் / தனித்தமிழ் இயக்கம்

9 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வைதிரு மறை தி.தாயுமானவன்
2011பழந்தமிழரும் கிளைமொழிகளும்முனைவர் ந.கலைவாணி
2004அருந்தமிழ் நூற்காவலர் அடிகளார்முனைவர் வே.இரா.மாதவன்
2002தமிழ்மொழி இலக்கிய மேம்பாடு - மறைமலை அடிகளாரின் பங்களிப்புமுனைவர் நா.செயப்பிரகாசு
1994மறைமலையடிகளார் சமயத் தொண்டும் படைப்பாற்றலும்முனைவர் அ.மு.பரமசிவானந்தம்
1993பழந்தமிழ் காட்சி நெறியியல்முனைவர் நிர்மல் செல்வமணி
1992தொல்காப்பிய இசைக் குறிப்புகள்முனைவர் வீ.ப.க.சுந்தரம்
1991தொல்காப்பியம் இலக்கியச் சிந்தனைமுனைவர் க ஆறுமுகம்
1986மறைமலையடிகளாரின் தனித்தமிழ்க் கொள்கைபுலவர் இரா.இளங்குமரனார்