அறக்கட்டளைகள்

பதிப்புச் செம்மல் பேராசிரியர் ச.மெய்யப்பன் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1996
அறக்கட்டளை நிறுவியோர் : பேராசிரியர் ச. மெய்யப்பன்
அறக்கட்டளைப் பொருண்மை : பதிப்பியல், தொல்லியல், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பியல், தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள், 20 நூற்றாண்டு இலக்கிய வரலாறு

5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014தமிழ் மொழியின் கட்டமைப்புமுனைவர் வீ.ரேணுகாதேவி
2010சுவடிப் பதிப்பாசிரியர்கள்முனைவர் சி.இலட்சுமணன்
2010மொழிபெயர்ப்பு ஒரு கவின்கலைமுனைவர் வீ.சந்திரன்
2006இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைமுனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
2000மேலை நோக்கில் தமிழ்க் கவிதைமுனைவர் ப.மருதநாயகம்