அறக்கட்டளைகள்

பெருந்தலைவர் காமராசரின் மக்கள் பணியும் ஆளுமையும் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2012
அறக்கட்டளை நிறுவியோர் : தக்ஷிணமாற நாடார் சங்கம்
அறக்கட்டளைப் பொருண்மை : மக்கள் பணியும் ஆளுமையும்

1 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 மக்கள் பணியும் ஆளுமையும் முனைவர் தி.இராசரத்தினம்