அறக்கட்டளைகள்

டாக்டர் மு.வரதாசனார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : படைப்பிலக்கியம்

17 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2012பெரியாரிய நோக்கில் மு.வமுனைவர் இரா.அறவேந்தன்
2011தமிழ் நாடக வகையும் வரலாறும்முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி
2010காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வுமுனைவர் சுப்புலட்சுமி மோகன்
2010சொல்லாடல்கள்முனைவர் மு.ஜீவா
2009குலோத்துங்கன் பார்வையில் சமுதாயம்முனைவர் சுகு.பன்னீர்செல்வம்
2009சிறுபஞ்சமூலம் ஒரு சமூகப் பார்வைமுனைவர் சு.பழனியாண்டி
2009பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்முனைவர் எஸ்.கார்லோஸ் ( தமிழவன் )
2006பெண்ணியப் படைப்பிலக்கியம்முனைவர் தி.கமலி
2005திருக்குறளில் பொதுநிலை உத்திகள்முனைவர் பொன்.சௌரிராஜன்
2004நாவல் கலையியல்முனைவர் இரா.பாலசுப்பிரமணியன்
1994விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்திருமதி எம்.ஏ.சுசீலா
1993எண்பதுகளில் தமிழ்ப் புனைகதைகளில் பெண்ணியம்முனைவர் சு.வேங்கடராமன்
1993சங்கரராம் படைப்புகள்முனைவர் பிரேமா நந்தகுமார்
1993புதுமைப்பித்தன் கதைகளில் சமுதாய விமர்சனம்முனைவர் ந.ஆறுமுகம்
1992தமிழும் குறியியலும்முனைவர் எஸ்.கார்லோஸ் ( தமிழவன் )
1990பிராகிருதமும் தமிழும்திரு மு.கு.ஜகந்நாதராஜா
1989மு.வ புதினங்களில் தமிழ், தமிழினம்முனைவர் பொன்.சௌரிராஜன்