அறக்கட்டளைகள்

இராம சுப்பையர் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1995
அறக்கட்டளை நிறுவியோர் : தினமலர்
அறக்கட்டளைப் பொருண்மை : காசு இயலும் பிற துறைகளும்

6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013தமிழ் இலக்கியத்தில் மானிடத்தின் விழிப்புசெந்நெறிச்செல்வர் சூ.யோ.பற்றிமாகரன்
2013தமிழ் நாளிதழ்களின் மொழிநடைமுனைவர் ப.மங்கையர்க்கரசி
2008அறந்தாங்கித் தொண்டைமான்கள்முனைவர் செ.இராசு
2003சங்ககாலக் காசு இயல்முனைவர் ப.சண்முகம்
2001பல்லவர்கால கட்டடக்கலைமுனைவர் இரா.கலைக்கோவன்
1998மொழி அகழாய்வு - ஒரு புதுநோக்குமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன்