அறக்கட்டளைகள்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : ம.பொ.சியும் தமிழும் தமிழரும்

10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2007தமிழக எல்லைப் போராட்டங்கள்முனைவர் முகிலை இராசபாண்டியன்
2004ம.பொ.சி யின் பார்வையில் தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு திரு பெ.சு.மணி
2003ம.பொ.சி யின் தமிழுணர்வுமுனைவர் சேது பாண்டியன்
2002தமிழ்வழி அறிவியல் கல்விமுனைவர் இராம சுந்தரம்
1994தமிழரின் காசு இயல்முனைவர் நடன காசிநாதன்
1992சங்ககாலத் தமிழர்களின் மனிதநேய மணிநெறிகள்முனைவர் சாலினி இளந்திரையன்
1990நாட்டுப்புறவியலில் உள்வியல் பார்வைமுனைவர் சு.சண்முகசுந்தரம்
1989நாமக்கல் கவிஞர் கவிதைகளில் காந்தியம் தேசியம்முனைவர் கி.ரா.அனுமந்தன்
1985ஆழமும் அகலமும்முனைவர் ம.ரா.போ.குருசாமி
1984தமிழரின் தாயகம்முனைவர் க.ப.அறவாணன்