அறக்கட்டளைகள்

பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெ.நா.அப்புசாமி குடும்பத்தினர்
அறக்கட்டளைப் பொருண்மை : அறிவியல்

4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 டாக்டர் ந.சுப்புரெட்டியாரின் அறிவியல் தமிழ்த் தொண்டு முனைவர் கா.மு. சேகர்
2014 பாறை எண்ணெய் பொறியியல் குறுங்கலைக் களஞ்சியம் முனைவர் இரா.இராமசாமி
2011 பொறியியல் கலைச் சொற்கள் முனைவர் இரா.இராமசாமி
2009 கலிலியோ முதல் கலாம் வரை பேராசிரியர் நெல்லை சு.முத்து