அறக்கட்டளைகள்

கலாநிலையம் டி.என்.சேஷாசலம் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1987
அறக்கட்டளை நிறுவியோர் : பரணீதரன்
அறக்கட்டளைப் பொருண்மை : கலாநிலையம் இதழின் இலக்கியக் கோட்பாடுகள்

12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014அகத்துறை மரபுகளும் பண்பாட்டு பதிவுகளும்முனைவர் இரா. ஜெகதீசன்
2013ஆதி சைவம்முனைவர் பா.இராஜசேகர்
2011படைப்பிலக்கியம் - விளிம்புநிலை மக்கள் ஆய்வுநோக்குமுனைவர் சா.மேகலின் சந்திரா
2009தமிழ் நாடகப் பனுவல், இந்தி நாடகப் பனுவல் ஒப்பீடுமுனைவர் காமாட்சி தரணிசங்கர்
2008தமிழ்ப் புனைகதைகளில் உளவியல்முனைவர் பாத்திமா சூசைமணி
2005தமிழில் பிறதுறைக் கோட்பாட்டாய்வுகள் வரலாறும் மதிப்பீடும்முனைவர் மு.மதியழகன்
2003சங்க்காலப் பெண்பாற் புலவர்களின் மொழிநடையும் கருத்தாக்கமும்முனைவர் வ.ஜெயா
1994இலக்கிய வகைத் திறனாய்வுமுனைவர் கீ.இராசா
1993பெண்ணியம் அறிமுகம்முனைவர் இரா.பிரேமா
1992இலக்கிய சிந்தனையாளர் டி.என்.சேஷாசலம்முனைவர் ஏ.என்.பெருமாள்
1991அழகியல்முனைவர் மீனாட்சி முருகரத்தினம்
1990தமிழும் தெலுங்கும்முனைவர் தா.சா.மாணிக்கம்