அறக்கட்டளைகள்

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : உலக சமுதாய சேவா சங்கம்
அறக்கட்டளைப் பொருண்மை : வேதாத்திரி மகரிஷி அவர்களின் பன்முகப்பார்வை

5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 வேதாத்திரி மகரிஷியும் மத நல்லிணக்கமும் முனைவர் பெ.சத்தியபாமா
2013 அறிவியல் பார்வையில் வேதாத்திரியின் உடல் நலக் கொள்கை திரு மு.வெங்கடாசலபதி
2012 சித்தர்கள் நெறியில் வேதாத்திரி யோகா முனைவர் ச.ஞானசம்பந்தன்
2011 மதங்களும் மனிதநேயமும் முனைவர் இரா.சிகாமணி
2010 தத்துவஞான வேதாத்திரி மகரிஷியின் படைப்புகளில் திருக்குறளின் தாக்கம் முனைவர் கஸ்தூரி ராஜா