அறக்கட்டளைகள்

பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : நாடார் மகாசன சங்கம், மதுரை
அறக்கட்டளைப் பொருண்மை : சமூகவியல்

10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013உதயணகுமார காவியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்முனைவர் இரா.சிவக்குமார்
2011மருதத்தில் மக்கள் வாழ்வியல்முனைவர் எ.பாலுச்சாமி
2010மனிதப் புனிதர் கக்கன்முனைவர் அம்பேத்கார் பிரியன்
2009மீளும் வரலாறு, அறியப்படாதமுனைவர் இரா.இரவிக்குமார்
2004பாரதியின் சமுதாயச் சிந்தனைகள்முனைவர் இளமதி ஜானகிராமன்
2002தமிழ் சமூகவியல் ஒரு கருத்தாடல்முனைவர் தாயம்மாள் அறவாணன்
1994இக்கால இலக்கியக் கோட்பாடுகள்முனைவர் அ.அ.மணவாளன்
1993தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள்முனைவர் எஸ்.நாகராஜன்
1991மலையாளக் கவிதைகள்முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
1990காந்தீயப்பெருந்தலைவர் காமராசர்முனைவர் ஜான் ஆசீர்வாதம்