அறக்கட்டளைகள்

டாக்டர் உ.வே.சாமிநாதையர் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழ் நூல் பதிப்புகள்

16 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013சுவடிப் பதிப்பு முன்னோடிகள்முனைவர் ம.சா.அறிவுடைநம்பி
2012சங்க இலக்கியப் பதிப்பு மரபும் உ.வே.சா.வும்முனைவர் வீ.அரசு
2011இரணியன் இசை நாடகம்பதிப்பாசிரியர் கா.சேதுராமன்
2011உ.வே.சாவின் குறுந்தொகை உரைத்திறன்முனைவர் நிர்மலா மோகன்
2010சி.வை.தாமோதரம்பிள்ளை வாழ்வும் பணியும்முனைவர் மு.சற்குணவதி
2008உ.வே.சாமிநாதையர் உரைநடை நூல்கள் உணர்த்தும் புலப்பாட்டு நெறிமுனைவர் நா.உசாதேவி
2005சுவடிப் பதிப்புக்கலை வழிகாட்டி டாக்டர் உ.வே.சாமுனைவர் பூ.சுப்பிரமணியன்
2003உ.வே.சா பதிப்புப்பணியும் பன்முக மாட்சியும்முனைவர் செ.இராசு
1994உ.வே.சா நூல்களில் சொல்லும் சுவையும்முனைவர் ஆறு.அழகப்பன்
1993செவ்வைச்சூடுவார் பாகவதப் பதிப்புமுனைவர் இரா.மாதவன்
1992தொல்காப்பியப் பதிப்புகள்முனைவர் ச.வே.சுப்பிரமணியன்
1990சிற்றிலக்கியப் பதிப்புகள்முனைவர் இ.சுந்தரமூர்த்தி
1987உ.வே.சா ஒரு தமிழ் வாழ்வுதிரு எஸ்.டி.காசிராசன்
1986உ.வே.சா இலக்கணப் பதிப்புகள்முனைவர் கி.நாச்சிமுத்து
1985உ.வே.சா காப்பியப் பதிப்புகள்முனைவர் இரா.காசிராசன்
1984உ.வே.சா சங்க இலக்கியப் பதிப்புகள்முனைவர் குளோரியா சுந்தரமூர்த்தி