அறக்கட்டளைகள்

சீதக்காதி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : சீதக்காதி அறக்கட்டளைக் குழுவினர்
அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமும் தமிழும்

5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014இசுலாத்தின் இலக்கிய வடிவங்கள்முனைவர் ஆ.ஏகாம்பரம்
2009இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்முனைவர் ஜே.ஆர்.இலட்சுமி
1994இசைத்தமிழ் வளர்ச்சியில் இசுலாமியர் பங்கு முனைவர் இரா.திருமுருகன்
1990தித்திக்கும் திருமணிமாலைமுனைவர் சே.மு.மு.முகமதலி
1984இசுலாம் வளர்த்த தமிழ்முனைவர் மு.மு.உவைஸ்