அறக்கட்டளைகள்

கழகம் வ.சுப்பையாபிள்ளை அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : சைவசித்தாந்தம் / சைவத் தமிழ் ( தமிழ் நூல் பதிப்புகள் )

12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2010திருநாவுக்கரசரின் ( அப்பர் ) உவமைநயம்முனைவர் கோ.தெய்வநாயகம்
2010முத்தமிழ் மாமுனி சுவாமி விபுலானந்தர்முனைவர் ராம.கௌசல்யா
2005சைவசித்தாந்தத்தில் ஆன்மக்கொள்கைமுனைவர் வ.இரத்தினசபாபதி
2004சிரவையாதீனப் பதிப்புகள்புலவர் ப.வெ.நாகராசன்
1998சைவத் தமிழ்முனைவர் கு.சுந்தரமூர்த்தி
1994திருமுறை இலக்கியம்முனைவர் சோ.ந.கந்தசாமி
1994பெரியபுராணத்தில் மனிதநேயம்முனைவர் பழ.முத்தப்பன்
1993கன்னடத்தில் காரைக்கால் அம்மையார்முனைவர் எம்.எஸ்.சாந்தா
1993தமிழ்நாட்டில் பைரவர் வழிபாடுமுனைவர் நாகப்பா நாச்சியப்பன்
1992எட்டாந் திருமுறைதிரு ஆ.சிவலிங்கனார்
1992செந்தமிழ்ச் செல்வியின் இலக்கியப்பணிமுனைவர் பி.தெட்சணாமூர்த்தி
1989சிவஞானபோதச் செம்பொருள் திறன்முனைவர் கு.சுந்தரமூர்த்தி