அறக்கட்டளைகள்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1998
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் கிர.அனுமந்தன்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழகத்தில் தேசியமும் காந்தியமும் மற்றும் நாமக்கல் கவிஞரின் படைப்புகள்

6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013 தமிழக நீராவிக் கப்பல் வர்த்தகம் 1891 - 1910 ( தருமநாதனில் இருந்து வ.உ.சி வரை ) முனைவர் ஜெ.பி.பி.மொரே
2009 அடிகளாசிரியரின் சிறுவர் இலக்கியப் பாடல்கள் முனைவர் அ.சிவபெருமான்
2009 நாமக்கல் கவிஞரின் தமிழ்ப்பணி முனைவர் ச.வளவன்
2004 நாமக்கல் கவிஞரின் உரைநடைப் படைப்புகளில் காந்தியமும் தேசியமும் முனைவர் கி.ரா.அனுமந்தன்
2003 தமிழில் விடுதலை இலக்கியம் முனைவர் கா.செல்லப்பன்
2002 நாமக்கல் கவிஞரின் குறளுரைத் திறனாய்வு முனைவர் தமிழண்ணல்