அறக்கட்டளைகள்

டாக்டர் செ.அரங்கநாயகம் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : தொழில், கல்வி, அறிவியல் தொழில் நுட்பவியல்

14 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014இலக்கிய மானிடவியல்முனைவர் ஆ.தனஞ்செயன்
2014பாரதிதாசன், வில்லியம் வேர்ட்ஸ்வெர்த் கவிதைகளில் இயற்கைபேராசிரியர் மு.ச.முருகேசன்
2010கடலடியில் தமிழர் தாகரிகம்முனைவர் என்.நந்திவர்மன்
2010நவீன நாடகங்களும் ஊடகங்களும்முனைவர் ந.ம.வி.ரவி
2009அறிவியல் நோக்கில் மொழிமுனைவர் செ.சண்முகம்
2006தமிழினம் கண்ட வானவியல் சிந்தனைகள்முனைவர் ப.ஐயம்பெருமாள்
2005தமிழர் கண்ட தாவரவியல்முனைவர் வே.நெடுஞ்செழியன்
2002அறிவியல் தொழில்நுட்பக்கல்வி இன்றைய சந்தைச் சவால்கள்முனைவர் நோயல்
1994தற்காலத் தமிழ் இலக்கியத்தில் உளவியல்முனைவர் பி.என்.முத்தையா
1994திருக்கோயில்களில் தொழில் சமுதாய உறவுகள்முனைவர் சு.ராஜசேகரன்
1994விலங்கியலும் தமிழும் ஓர் ஒப்பாய்வுமுனைவர் ஏ.த.சோதிநாயகம்
1992அறிவியல் தமிழ் இன்றைய நிலைமுனைவர் இராதா செல்லப்பன்
1991தமிழர் கட்டிடக்கலைமுனைவர் கோ.தெய்வநாயகம்
1990அறிவியல் அன்றும் இன்றும்முனைவர் சுப்புரெட்டியார்