அறக்கட்டளைகள்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பலர்
அறக்கட்டளைப் பொருண்மை : வ.உ.சியும் தமிழும்

12 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013விடுதலைச் சிந்தனையாளர் வ.உ.சிதம்பரனாரின் தமிழியற்புலம்முனைவர் பூ.செயராமன்
2011இதழியல் உலகம்முனைவர் முகிலை இராசபாண்டியன்
2009திருக்குறள் உரைச் சிந்தனைகள்முனைவர் கை.சங்கர்
2009பழந்தமிழர் அறிவியல்முனைவர் க.பலராமன்
2009மீனவர் சமுதாய நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வுமுனைவர் ஆ.திருநாகலிங்கம்
2002வ.உ.சி ஒரு பன்முகப் பார்வைமுனைவர் எஸ்.கண்ணன்
2002வ.உ.சி வளர்த்த தமிழ்முனைவர் மா.ரா.அரசு
1993வ.வே.சு ஐயர் அரசியல், இலக்கியப் பணிகள்திரு பெ.சு.மணி
1992வ.உ.சியும் தமிழும்முனைவர் சங்கரவள்ளிநாயகம்
1990நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள்முனைவர் ச.முருகானந்தம்
1986தமிழ் தந்த வ.உ.சிமுனைவர் தி.லீலாவதி
1985செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்திரு தி.நெ.வள்ளிநாயகம்