அறக்கட்டளைகள்

டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2014
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் லோகநாயகி
அறக்கட்டளைப் பொருண்மை : புரட்சித் தலைவி அம்மாவும், அருந்தமிழும், தமிழரும்

2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 சாகுந்தலம் கவிதை நாடகம் புலவர் கோ.கோபாலகிருஷ்ணன்
2014 நாட்டியத்தின் ஆளுமை திருமதி மா.சு.ப.சரளா