அறக்கட்டளைகள்

ஈ.வெ.ரா நாகம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்

3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் அன்றும் இன்றும் திருமதி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்
2007 பெரியாரியப் பெண்ணியம் முனைவர் கு.ம.இராமாத்தாள்
2005 பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும் முனைவர் சரளா இராசகோபாலன்