“பாரதியின் உள்ளொளி” (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 18.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், நெல்லை அரசு அருங்காட்சியகமும், நெல்லை, பொதிகைத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து 18.06.2020 அன்று “பாரதியின் உள்ளொளி” என்ற பொருண்மையில் வலையரங்கப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தின.