அகராதிகள் - ஒரு பன்முக நோக்கு (23.07.2020 முதல் 29.07.2020 வரை ஏழு நாட்கள் இணைய வழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 23.07.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலமும், சாத்தூர், ஸ்ரீ.எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் “ஆசிரியர் திறன் மேம்பாட்டு இணைய வழிப் பயிலரங்கம்” பொருண்மை : அகராதிகள் - ஒரு பன்முக நோக்கு.
நாள் : 23.07.2020 - 29.07.2020 (ஏழு நாள்)

தலைமையுரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113

வாழ்த்துரை:
முனைவர் சே.கணேஷ்ராம்
முதல்வர்
எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி
சாத்தூர்.

வாழ்த்துரை
பேரா.முனைவர் ப.மகாலிங்கம்
மொழிகள் புல முதல்வர்
வேல்ஸ் பல்கலைக்கழகம்
சென்னை.

பயிலரங்க
ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113.

முனைவர் பி.ஸ்ரீதேவி
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி
சாத்தூர்.