சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 03.02.2020

தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் (03.02.2020) பிற்பகல் நிகழ்வாக சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளையின் சார்பில் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் க.சேக்மீரான் அவர்களின் “தமிழில் வேற்றுமைக் கோட்பாடு” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. உடன் : அறக்கட்டளையின் பொறுப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார்.