தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு - 6

நிகழ்வு நாள் : 12.12.2025

12.12.2025 அன்று - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தொல்காப்பியர் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடர் நிகழ்வு - 6, திருநெல்வேலியில் நடைபெற்றது.