ஆய்வுக்கூட்டம்

நிகழ்வு நாள் : 17.07.2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில்
17.07.2026 அன்று தலைமைச் செயலகத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின்
திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்
குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.