அயலகத் தமிழர் வாழ்வியல் (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 27.05.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலமும் ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும் இணைந்து “அயலகத் தமிழர் வாழ்வியல்” என்ற பொருண்மையில் 27.05.2020 முதல் 29.05.2020 வரை இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தின.