டாக்டர் மு.வ. அறக்கட்டளை, உ.வே.சா. அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 29.02.2020

தமிழ்த்தாய் 72, தமிழாய்வுப் பெருவிழா 29.02.2020 – சனி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பாளராக உள்ள டாக்டர் மு.வ. அறக்கட்டளையில் வேல்சு பல்கலைக்கழகம் தமிழ்ப்புலம் உதவிப் பேராசிரியர் முனைவர் நா.தீபாராணி அவர்களின் “இருளர் பழங்குடி இலக்கியங்கள்” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல்வெளியீடும், பிற்பகல் உ.வே.சா. அறக்கட்டளையில் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.இரமேஷ் அவர்களின் “சங்க இலக்கியங்களில் குடிகளும் வழிபாடுகளும்” என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன.