நாட்டுப்புற மரபுகள் (இணைய வழித் தேசியக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 27.06.2020

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், ஈரோடு, ஸ்ரீ வாசவி கல்லூரி தமிழ்த்துறையும், ப.வேலூர், கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து 27.06.2020 அன்று
“நாட்டுப்புற மரபுகள்” என்ற பொருண்மையில் இணைய வழித் தேசியக் கருத்தரங்கத்தை நடத்தின.