சங்க இலக்கிய நூல்கள் சந்திப் பிரித்தல் திட்டம்

நிகழ்வு நாள் : 06.01.2023

தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ. 10.00 இலட்சம் நிதியில் சங்க இலக்கிய நூல்கள் சந்திப் பிரித்தல் திட்டம் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் கழகம் மூலம் முடிக்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக நூல்கள் அச்சிடப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 06.01.2023 அன்று வெளியிடப்பட்டன.