டாக்டர் செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 08.02.2019

காலந்தோறும் கல்வியும் தேவைப்படும் மாற்றங்களும்
– சொற்பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (08.02.2019) டாக்டர் செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சார்பில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “காலந்தோறும் கல்வியும் தேவைப்படும் மாற்றங்களும்” எனும் தலைப்பிலான சொற்பொழிவில் பொழிவாளர் முனைவர் செ.ஸ்டாலின், முனைவர் து. ஜானகி, பணிநிறைவுப் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் வீ.சேதுராமலிங்கம், அறக்கட்டளைப் பொறுப்பாளர் பேராசிரியர் பா.இராசா மற்றும் திரு.ஏ.தியாகராசன் ஆகியோர்.