தமிழ்மொழியும் உலகமயத் தாக்கமும் - நிறுவன நாள் சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கு (வரிசை-1)

நிகழ்வு நாள் : 21.10.2020

பொன்விழா ஆண்டு (1970-2020)
நிறுவன நாள் சிறப்பு பன்னாட்டுக் கருத்தரங்கு (வரிசை-1)

நாள் : திருவள்ளுவராண்டு 2051, சார்வரி, ஐப்பசி - 5, 21.10.2020 புதன்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி (இந்தியா) மாலை 08.30 மணி (சிங்கப்பூர்)
நிகழிடம் : இணைய வழி

வரவேற்புரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர் (மு.கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தலைமையுரை
திரு. க.பாண்டியராசன்
மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும்
தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள்

பொருண்மை: தமிழ்மொழியும் உலகமயத் தாக்கமும்
உலகத்தமிழ் மாமணி, டாக்டர் ஆ.ரா.சிவகுமாரன்
இணைப் பேராசிரியர், முன்னாள் தலைவர் தமிழ்மொழி பண்பாட்டுத்துறை,
ஆசியமொழிகள் மற்றும் பண்பாடுகள்துறை, தேசியக் கல்விக்கழகம்,
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

வாழ்த்துரை
முனைவர் ப. அன்புச்செழியன்
இயக்குநர் (பொ.), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

இணைய ஒருங்கிணைப்பு
முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்

நன்றியுரை
முனைவர் து. ஜானகி
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத்தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்