இருமொழிக் கவிஞர் வானவில் கே.ரவியின் படைப்புகள் பற்றிய 101-ஆவது தேசியக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 21.12.2022

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை மற்றும்
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு, கேரளா
இணைந்து நடத்தும் இருமொழிக் கவிஞர் வானவில் கே.ரவியின் படைப்புகள் பற்றிய 101-ஆவது தேசியக் கருத்தரங்கம்