மனித சமுதாயத்திற்கு மருந்தாகும் திருக்குறள் (இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 29.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அயல்நாட்டுத் தமிழர் புலம், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம், பரத நாட்டிய இசைக்கலை வளர் இருக்கை மற்றும் சென்னை, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத் தமிழ்த்துறை இணைந்து 29.06.2020 முதல் 02.07.2020 வரை நான்கு நாட்கள், “மனித சமுதாயத்திற்கு மருந்தாகும் திருக்குறள்” எனும் பொருண்மையில் 7ஆவது இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தின.

கருத்தரங்கப் பொழிவாளர்கள்:
29 .06.2020 இந்திய நேரப்படி மாலை 7.00 மணி

திருமதி ஜோதி ஜெயக்குமார்
தமிழாசிரியர்
கனேடிய பல்கலாச்சார வானொலி அறிவிப்பாளர்
கனடா
பொருண்மை: “திருக்குறள் கூறும் வாழ்வியல்”

திருமதி திருமகள் தவேந்திரன்
“பிறிபூர்க் கதிரொளி சுவிஸ்” அமைப்பின் தோற்றுநர்.
மொழியியல் ஆய்வாளர்
சுவிட்சர்லாந்து
பொருண்மை: “விருந்தோம்பல்”

30.06.2020 இந்திய நேரப்படி மாலை 7.00 மணி

திரு. பற்றிமாகரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ் (ம) சைவசித்தாந்த ஆசிரியர்
ஊடகவியலாளர்
ஆக்ஸ்போர்டு, பிரித்தானியா, இலண்டன்

பொருண்மை: “தெளிந்து பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வதற்கான ஆற்றல் தருவது திருக்குறள்”

திருமதி இறீற்றா பற்றிமாகரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்ப் பயிற்றுநர் & ஊடகவியலாளர்
ஆக்ஸ்போர்டு, பிரித்தானிய, இலண்டன்

பொருண்மை:
“திருக்குறளை விரும்பிப் படிக்கும் இளந்தமிழரும் படிப்பிப்பதில் சிக்கல்களை அனுபவிக்கும் மூத்த தமிழரும்”


01. 07. 2020 இந்திய நேரப்படி மாலை 7.00 மணி

திருமதி கயல்விழி இராஜசேகரன்
சட்டத்தரணி
நிறுவனர் & தலைமை நிர்வாகி
முத்தமிழ்ப்பள்ளி
தெற்கு ஆஸ்திரேலியா

பொருண்மை: “பன்முகக் கலாச்சார உலகின் குரலாகத் திருக்குறள்”

பேராசிரியர் வீ .ரேணுகாதேவி
தகைசால் பேராசிரியர்
மேனாள் துறை மற்றும் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

பொருண்மை: ”திருக்குறள் கூறும் ஈட்டல் ஈதல் அறங்கள”

02. 07. 2020 இந்திய நேரப்படி மாலை 7.00 மணி

முனைவர் க. மு. சேகர்
மேனாள் இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை

பொருண்மை: “இளைஞர்களின் குரலே திருக்குறள்”

பேராசிரியர் எஸ். குமரன்
கலை மற்றும் சமூக அறிவியல் துறை
மலாயா பல்கலைக்கழகம்
மலேசியா

பொருண்மை: “திருவள்ளுவரின் முக்காலச் சிந்தனைகள்”

03. 07. 2020 இந்திய நேரப்படி மாலை 7.00 மணி

டாக்டர் சாந்தி கேசவன்
தலைவர்
இந்துநாகரிகத் துறை
கலைகலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
மட்டக்களப்பு.

பொருண்மை: ”சொல் வாண்மை விருத்தியில் திருக்குறள்”

திரு.நா.வாமன்
சிரேஷ்ட விரிவுரையாளர்
இந்துநாகரிகத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.

பொருண்மை: "வாழ்வியலை நெறிப்படுத்தும் வள்ளுவம்"

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2700718955

Meeting ID: 270 071 8955
No Password

ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவர் து. ஜானகி
உதவிப் பேராசிரியர்
அயல்நாட்டுத் தமிழர்புலம்
திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் (பொ)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்

முனைவர் கி. துர்காதேவி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம்

திருமதி ச.விஜயலட்சுமி பூபதி., எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பரதம்
பொறுப்பாளர்
பரதநாட்டிய இசைக்கலை வளர் இருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்