தெ.பொ.மீ. அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 07.02.2020

07.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் தெ.பொ.மீ. அறக்கட்டளையில் காந்திகிராமம் கிராமியப்பல்கலைக்கழகம் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ந.சங்கரநாராயணன் அவர்களின் “தற்காலத் தமிழ் உருபன்கள்” நூலை சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை நிறுவனர் திரு.சு.அறிவுக்கரசு அவர்கள் வெளியிட நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். உடன் முனைவர் வி.கலாவதி நிறுவன உதவிப் பேராசிரியரும் தெ.பொ.மீ. அறக்கட்டளைப் பொறுப்பாளருமான முனைவர் நா.சுலோசனா.