மொழிபெயர்ப்பு நாள் (30.09.2020)

நிகழ்வு நாள் : 30.09.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
மொழிபெயர்ப்பு நாள் (30.09.2020)
நாள் : 30.09.2020 புதன்கிழமை
நேரம் : பிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை இணைய வழி
தலைப்பு :‘தமிழ்நாடு அரசின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிரெஞ்சு மொழிபெயர்ப்புத் திட்டம் - ஓர் அனுபவம்’