முத்தான மூன்று பொழிவுகள் - பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொழிவு (15.09.2020)

நிகழ்வு நாள் : 15.09.2020

சிறப்புரையாளர்
மருத்துவர் நா.எழிலன்
சமூக ஆர்வலர்
சென்னை.

தொடங்கி வைத்து வாழ்த்துரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை.

தலைமையுரை
முனைவர் தி.நெடுஞ்செழியன்
தலைவர்
சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வு கழகம்
திருச்சி.

முன்னிலையுரை
தேனி மு.சுப்பிரமணி
தலைவர்
தேனித் தமிழ்ச் சங்கம், தேனி.

வரவேற்புரை மற்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை

நன்றியுரை
முனைவர் மு.அப்துல்காதர்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம்