“வள்ளலார் ஆய்விருக்கை” தொடக்க விழா

நிகழ்வு நாள் : 21.10.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழா (1970-2020) தொடக்க விழாவில் 21.10.2020 மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் “வள்ளலார் ஆய்விருக்கை” தொடங்கி வைத்தார். உடன் திருமூலர் ஆய்விருக்கை பொறுப்பாளர் முனைவர் தி.மகாலட்சுமி, வள்ளலார் ஆய்விருக்கை பொறுப்பாளர் சுவாமி சுப்பிரமணியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., ஆகியோர்.