பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு -4

நிகழ்வு நாள் : 27.11.2024

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (27.11.2024) பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர்ச் சொற்பொழிவு வரிசையில் 4ஆம் சொற்பொழிவினை திமுக, மாநில அமைப்புச் செயலாளர், திருமிகு டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் "புரட்சிக்கவிஞரின் கவிதைகள் திராவிட இயக்கத்தை என்ன செய்தன?" எனும் பொருண்மையில் பொழிவாற்றினார். உடன் நிறுவன முனைவர் பட்ட மாணவி எச்.இ.அனீஸ் பாத்திமா, முதுகலை மாணவி திருமிகு ரா.ரம்யா, நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய்விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம், நிறுவன முதுகலை மாணவர் திருமிகு பா.கவிபொன்முத்து ஆகியோர்.