மாண்புமிகு தொழில்துறை,தமிழ் ஆட்சிமொழிமற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர்

நிகழ்வு நாள் : 22.07.2021

மாண்புமிகு தொழில்துறை,தமிழ் ஆட்சிமொழிமற்றும் தமிழ்ப் பண்பாடு,தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் 22.7.2021 அன்று தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அதன் சார்பு துறைகளையும் ஆய்வு செய்தார்