அயலக தமிழர்களால் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ் ஆய்வுகள் போக்குகளும்

நிகழ்வு நாள் : 11.01.2023

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் சார்பில் நடத்தப்பட்ட அயலகத் தமிழர் தினத்தில் உலகெங்கும் தமிழ்மொழியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளையும், தமிழ்மொழி கற்பிக்கப்பட்டுவரும் நிலைகளையும் இன்றைய அயலகத்தமிழர் தினம் எடுத்தியம்பும் முறையில் “அயலக தமிழர்களால் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ் ஆய்வுகள் போக்குகளும்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறுவன ஒருங்கிணைப்பில் நடத்தப்பெற்றது.