அயல்நாடுகளில் தமிழ்க் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும் : ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா

நிகழ்வு நாள் : 27.07.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, குறோளி தமிழ் கல்விக் கூடம், பிரித்தானியா இணைந்து நடத்தும் “அயல்நாடுகளில் தமிழ்க் கற்பித்தலும் மொழித்திறன் மேம்பாடும் : ஆசிரியர் பயிற்சிப் பட்டறை”
நாள் : 2020 ஜூலை 05 முதல் 26 வரை : நான்கு நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தோறும்
நேரம்: பிற்பகல் 2.30 மணி (இலண்டன்), மாலை 7.00 மணி (இந்தியா/ இலங்கை)
நாள்: 26.07.2020, ஞாயிற்றுக்கிழமை

பயிற்றுநர் :
பாரதி சங்கரராஜுலு,
விரிவுரையாளர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியத்துறை, பெர்கிலி பல்கலைக்கழகம், கலிபோர்னியா, அமெரிக்கா.

தலைப்பு :
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பித்தலும் பாடத்திட்டமும்

ஒருங்கிணைப்பாளர்கள்
பேரா. முனைவர் கோ. விசயராகவன்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு, (மு.கூ.பொ.)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

திரு. செ. சிவசீலன்,
இயக்குநர், தமிழ்க் கல்விக்கூடம் குறோளி, பிரித்தானியா.

முனைவர் கு. சிதம்பரம்,
உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

இணைய வழித் தமிழ்க் கல்விக் கூடல் புலனக் குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Hxms94vKosS6EvN0A7aihX

பதிவு செய்ய : https://forms.gle/tfFD5aBVLabjSiB9A

இணைய வழித் தமிழ்க் கல்விக் கூடலில் இணைய :
https://meet.google.com/zpo-empr-euy

(குறிப்பு: அயலகத் தமிழாசிரியர்கள் மட்டும் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்! தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் நேரடியாக இணைப்பைப் பயன்படுத்தி இணைந்துகொள்ளலாம் . பங்கேற்ப்பாளர்கள் உங்கள் ஒலி வாங்கியை நிறுத்தி வையுங்கள். இணைப்பில் இணையும் பொது Join now மூலமாக இணையுங்கள் தயவு செய்து Present மூலமாக இணைய வேண்டாம்)

அனைவரும் வருக!
இணையம் வழி இணைவோம்!!