புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக் கட்டடம்

நிகழ்வு நாள் : 19.02.2019

புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக் கட்டடம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 19.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.