உலக நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சி (இணையவழிப் பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்)

நிகழ்வு நாள் : 26.05.2020

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, தமிழியற்புலமும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “உலக நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சி” என்ற பொருண்மையில் 26.05.2020 முதல் 04.06.2020 வரை இணையவழி பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தின.