தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை, தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 16.02.2020

தமிழ்த்தாய் – 72, 16.02.2020 – ஞாயிறு நிகழ்வில் திருமதி உஷா ரவி அவர்கள் பொறுப்பாளராக உள்ள தமிழ் இயற்கை மருத்துவ ஆய்விருக்கை சார்பில் “தமிழ் மருத்துவத்தின் (இயற்கை) வரலாறும் இன்றைய நிலையும்” எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. பிற்பகல் நிகழ்வாக அறிவியல் தமிழறிஞர் பெ.நா.அப்புசாமி அறக்கட்டளை சார்பாக “குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு” எனும் தலைப்பில் திரு.பெ.முருகன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். திரு.மு. குமார் நன்றி உரையாற்றினார்.