தமிழ்மொழி கற்பித்தலில் மேம்பாட்டு நிலை (19.06.2020 முதல் 25.06.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 19.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியில் புலமும், மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து 19.06.2020 முதல் 25.06.2020 முடிய “தமிழ்மொழி கற்பித்தலில் மேம்பாட்டு நிலை”எனும் பொருண்மையில் (நாள்தேறும் முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை) ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

தலைமையுரை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113

வாழ்த்துரை
முனைவர் கொ.பால்ராஜ்
முதல்வர்
நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி
மார்த்தாண்டம்.


பயிலரங்க
ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் நா.சுலோசனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-113.

முனைவர் ஜெ.பிறீடா மேபல்ராணி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை உயராய்வு மையம்
நேசமணி நினைவு கிறித்தவக் கல்லூரி
மார்த்தாண்டம்.