112 தமிழறிஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 15.09.2020

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பேரறிஞர் அண்ணா தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை
மற்றும் இளந்தமிழர் இளக்கியப் பேரவை தமிழ்நாடு
இணைந்து நடத்தும்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 112ஆவது பிறந்த நாள்
112 தமிழறிஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம்