திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் இலக்கியப் பயிலரங்கம் (அறுபடை வீடுகள் மட்டும்) 22.08.2020 - 26.09.2020 (6 நாள்கள்)

நிகழ்வு நாள் : 22.08.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
உலகத் தமிழிசை இயக்கம், சென்னை
நம் தமர் ஊரன் இலக்கிய ஆராய்ச்சி மையம், சிங்கப்பூர்
ஐயாறப்பர் திருமுறை மன்றம், திருவையாறு
இணைந்து நடத்தும்

திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் இலக்கியப் பயிலரங்கம்
(அறுபடை வீடுகள் மட்டும்)
22.08.2020 - 26.09.2020 (6 நாள்கள்)

தொடக்க விழா 22.08.2020