சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை மற்றும் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும்

நிகழ்வு நாள் : 03.02.2019

சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை மற்றும் பல்கலைச் செல்வர்
தெ.பொ.மீ அறக்கட்டளைச் சொற்பொழிவும் நூல்வெளியீடும் நடைபெற்றன.
பொழிவாளர் தேனி மு. சுப்பிரமணி அவர்களின் பயனுள்ள 100 இணைய
தளங்கள் எனும் நூலை சு.அறிவுக்கரசு வெளியிட குமாரசாமி அவர்கள்
பெற்றுக்கொண்டார். அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைச் சொற்பொழிவுப்
பொழிவாளர் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதாளர் (1990)
முனைவர் கருவூர் கன்னல் அவர்கள் தமிழர் சுற்றுவட்டப் பாதையில்
பெரியார் எனும் பொருண்மையில் நூல் வெளியீடும் சொற்பொழிவும்
நடைபெற்றன. இவ்விரண்டு அறக்கட்டளைகளையும் அறக்கட்டளைகளின்
பொறுப்பாளர் முனைவர் நா. சுலோசனா ஒருங்கிணைத்தார். இதில்
சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளையின் நிறுவனர் சு.அறிவுக்கரசு
கழகத்தலைவர் குமாரசாமி, மற்றும் முனைவர் இராசகோபால் ஆகியோர் .